வீடியோ பதிவு
[ வீடியோ ] » ஜகதீஷ் வாசுதெவ்(சத்குரு)
அருள் பெறுவது எப்படி


ஈஸியாக எதையும் பெற்றுவிட வேண்டுமென்ற மனநிலை இன்று பரவலாக இருப்பதைப் பார்க்கமுடிகிறது. அருளைப் பெறுவதற்கும் சிலர் அதுபோலவே முயல்கிறார்கள். அருள்பெற வேண்டுமென்றால் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும், யாரிடத்தில் அருள் தேடி வரும் என்பதையும் விவேகானந்தரின் வாழ்க்கை நிகழ்வைச் சுட்டிக்காட்டி பதிலளிக்கிறார் சத்குரு!

Meta Information:
Videos Details , அருள் பெறுவது எப்படி