கார்த்திகை தீபம்

கார்த்திகை மாதம் பௌவர்னமி நாளில் கார்த்திகை நட்சத்திரம் சேரும் பொழுது மக்கள் தங்கள் இல்லங்களில் தீபம் ஏற்றி கொண்டாடுகின்றனர். பிரமனும் விஷ்னுவும் யார் பெரியவர் என்று போர் செய்யும் பொழுது சிவன் ருத்ரனாக மாறி சோதிப்பிழம்பாக தோண்றினார். அதை பார்த்து இருவருக்கும் அகங்காரம் குறைந்து சோதியை வணங்கினர். இச்சோதியின் மகிமையை தெரிந்து கார்த்திகை தீபத்தை கொண்டாடுகிறோம். பஞ்ச பூதங்களில் அக்னி அல்லது நெருப்புக்குரிய தலமாக திகழ்வது திருவண்ணாமலை. சிவனின் அக்னி வடிவத்தை திருவண்ணாமலையில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. […]

Share

Read More

கடவுள் எங்கே

உடலை சுகமாக மாற்றிகொள்ளவும். சரியான முறையில் தண்ணீர் சாப்பிட்டு, சரியான முறையில் உணவு அருந்தி, வயிற்றில் சுத்தமாக வைத்துகொண்டால் மனம் நன்றாக வேலை செய்யும். உடலில் கழிவு தேக்கமிருந்தால் அல்லது வியாதி இருந்தால் கடவுள் வழிபடும் சமையத்தில் எண்ணங்கள் தடுமாறும். உணர்ச்சிகள் மாறும் பொழுது எண்ணங்கள் மாறும். அதனால் முழு கவனத்துடன் கடவுளை வழிபட முடியாது. நேற்று கெட்டு போன உணவை உட்கொண்டு விட்டால் இன்று வயிற்றில் வலி ஏற்படும். அதனால் உடல் சோர்வு ஏற்பட்டு யோகா […]

Share

Read More