பலிபீடம்

அம்மன், சிவன், விஷ்னு போன்ற பெரும்பாலானகோயில்களில் கொடிமரத்துக்கு அடுத்து பலிபீடத்தை எதற்கு வைத்துள்ளார்கள் என இப்பதிவில் பார்ப்போம். அம்மன் கோயில்களில் ஆடு கோழியை பலிகொடுப்பார்கள். சைவக்கோயில்களில் எழுமிச்சையை வெட்டுவார்கள் அல்லது உப்பை கறைப்பார்கள். எழும் இச்சையை அறுக்க வேண்டும்.எழுமிச்சையை அறுத்து குங்குமத்தை தடவி வைப்பர். குங்குமம் வைத்தால் தீயசக்திகள் தாக்காது. குங்குமம் வைக்கும் இடம் நெற்றிபொட்டிலிருந்து உச்சி வரை. நெற்றியிலிருந்து உச்சி வரை கவனமாகயிருந்தால் எழும் இச்சையை அறுத்து விடலாம். தண்ணீரில் உப்பு கறைவது போன்று மன […]

Share

Read More

(அ)சைவமும் கோயிலும்

சைவம் என்றால் இறைச்சி இல்லாத உணவும், அசைவம் என்றால் இறைச்சி உணவு என பெரும்பாலும் நம்பப்படுகிறது. சைவம் சாப்பிடுபவர்கள் சுத்தமானவர்கள் அசைவம் சாப்பிடுபவர்கள் அசுத்தமானவர்கள் என்றும் நம்பப்படுகிறது. சைவம் சாப்பிடுபவர்களாகிய பிராமணர், சைவ வேளாளர், சைவ செட்டியார் போன்ற கூட்டமான மக்கள் உயர்ந்த சாதியாகவும், மாட்டு இறைச்சியை சாப்பிடாமல் இறைச்சி சாப்பிடும் பழக்கமுள்ளவர்கள் அடுத்த கட்ட சாதியாகவும், மாட்டிறைச்சி சாப்பிடுபர்கள் கீழ் சாதியாகும் கருதப்படுகிறது. சில மதத்தில் பன்னிக்கறியை சாப்பிட்டால் கீழ் சாதியாக கருதப்படுகிறது. சிவன், விஷ்னுவை […]

Share

Read More