மாடுகளை குளிப்பாட்டி பூஜை செய்து கொம்புகளுக்கு பல வர்ணம் பூசப்பட்டு சலங்கைகளும் பூ மாலைகளும் அணியப்படுகிறது. ஒரு பொதுவான இடத்தில் ஒரு சில மாடுகளை மட்டும் தேர்வு செய்யப்படுகிறது. நான் சிறிய வயதாக இருக்கும் பொழுது அந்த மாடுகளுக்கு சாரயம் போன்ற போதையை மூங்கில் புணலை வைத்து வாயிலில் ஊற்றினார்கள். எதற்க்கு என்று பல நாள் கேள்வியை என்னுள் கேட்டுக்கொண்டேன். போதையை கொடுத்த பிறகு மாடு முரட்டுத்தனம், திசை தெரியாத தள்ளாடும் தன்மை அதிகமாகும். முன்பே அம்மாட்டிற்க்கு […]
Tag: காளை மாடு
பால் குடிப்பதை குறைத்தால் இயற்கை வளம்பெறும்
பால் குடித்தால் உடலுக்கு நல்லதுன்னு சொல்லி பெரும்பாலோர் பால் குடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பிறந்த குழந்தை தாய் பால் குடித்தால் உடலுக்கு நல்லது. அதுவே இரண்டு வயதுக்கு மேல் குடித்தால் சீரனம் ஆகாது. அப்பொழுது மாட்டுபாலும் சீரனம் செய்ய இயலாது. அப்படிபட்ட மாட்டு பாலை சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோரும் ஏதோ ஒர் விதத்தில் சாப்பிடுகிறார்கள். இது தேவைக்கு மீறிய உணவு வகையை சார்ந்தது. அதிகமான உடல் உழைப்பு உள்ளவர்கள் சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது. அதுவே உடல் […]