கரோனா வியாதியின் அறிகுறியுடன் இருந்து எந்த மருந்தும் இல்லாமல் சரிசெய்த அனுபவத்தை பகிர்கிறேன். எனது பெயர் சசிகுமார். வில்லிவாக்கம், சென்னை பகுதியில் தற்காலிகமாக ஒருவருடத்திற்க்கு மேலாக தங்கியிருந்தேன். ஜனவரி 20, 2020 பின் தலைவலி காரணமாக வேலை சரியாக செய்ய முடியவில்லை. ஜனவரி 28,2020 பின் ஓய்வில் இருந்தேன். தண்ணீர் தேவைக்காக வாரத்திற்க்கு ஒரு 20 லிட்டர் கேன் வாங்குவேன். தண்ணீரை நானே சென்று தான் எடுத்து வருவேன். 2020 பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மாலை […]
Tag: யோகா
பொங்கல் திருவிழா
பொங்கல் என்பது நாம் வருடந்தோரும் சூரியனை வணங்கி அரிசியில் இனிப்பு சேர்த்து பொங்கல் வைத்து கொண்டாடுவது என்றும், விவசாயிகளுக்கு நன்றி செலுத்துவதற்க்காக என்று நினைத்து கொண்டாடுகிறோம். தேவையில்லாத குப்பைகளை எரிப்பது அல்லது அப்புறப்படுத்துவதற்க்கான நாளை போகி பண்டிகையாக கொண்டாடுகிறோம். இதுபோல உண்மை இருக்கும். இந்த பொங்கல் பண்டிகைக்கும் யோகா அல்லது கடவுள் வழிபாட்டுக்கும் நிறைய சம்பந்தம் உள்ளது. நம் உடலில் உயிர் இருக்கிறது அல்லவா. உயிர் இல்லாத உடலை பிணம் என்று சொல்வோம். இந்த உயிரைத்தான் ஜீவன், […]
விநாயகர்
விநாயகன் என்பது விசேசமான ஒருவன் என்றும், வினைகளை கடந்தவன் என்றும் அறிப்படுகிறான். விநாயகனுக்கு சித்தி மற்றும் புத்தி என இரண்டு மனைவிகள். மனங்களை சித்தி, புத்தியாகவும் பிரிக்கப்படுகிறது. சித்தி என்பது உணர்ச்சிகள் மூலம் அறிவது. பசி, தாகம், அன்பு போன்ற உணர்வுகளை சித்தி என்று சொல்லப்படுகிறது. புத்தி என்பது ஞாபகத்தில் இருப்பதை பகுத்து பார்ப்பது. ஒரு தந்தம் உடைந்திருப்பது அகங்காரத்தை வென்றவர் என செய்தி. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் போன்ற அளவற்ற ஐந்து பெரிய […]
வறட்சியை தடுக்ககூடிய வழிகள்
வணக்கம் தோழர்களே. நாம் வாழும் நிலத்திலும் ஆறுகளிலும் தண்ணீர் ஏன் குறைந்துகொண்டே போகிறது குறித்து என்னால் முடிந்த அளவு பார்வையை முன்வைக்கிறேன். பெப்சி கொகோ கோலா போன்ற குளிர்பான நிறுவனங்கள் ஆற்றுப்படுக்கையில் உள்ள நீரை உறிஞ்சிவிட்டது என்றால் கடைக்கோடியில் உள்ள கிராமத்தின் நிலத்தடி நீர் எங்கே சென்றது? சொன்னால் நம்ப மறுக்கும் நம் உள்ளம், நாம் தான் நம் தண்ணீரை விற்றுக்கொண்டிருக்கிறோம். முக்கியமாக தண்ணீர் பொதிந்துள்ள உணவு பொருட்களை விற்பது மூலம். அரசியல் சூழ்ச்சி காரணமாக பெரும்பாலான […]
கடவுள் எங்கே
உடலை சுகமாக மாற்றிகொள்ளவும். சரியான முறையில் தண்ணீர் சாப்பிட்டு, சரியான முறையில் உணவு அருந்தி, வயிற்றில் சுத்தமாக வைத்துகொண்டால் மனம் நன்றாக வேலை செய்யும். உடலில் கழிவு தேக்கமிருந்தால் அல்லது வியாதி இருந்தால் கடவுள் வழிபடும் சமையத்தில் எண்ணங்கள் தடுமாறும். உணர்ச்சிகள் மாறும் பொழுது எண்ணங்கள் மாறும். அதனால் முழு கவனத்துடன் கடவுளை வழிபட முடியாது. நேற்று கெட்டு போன உணவை உட்கொண்டு விட்டால் இன்று வயிற்றில் வலி ஏற்படும். அதனால் உடல் சோர்வு ஏற்பட்டு யோகா […]