கோயிலுக்கு சென்று பூஜை முடிந்ததும் கோயில் பூசாரி விபூதி குங்குமம் பிரசாதமாக வழங்குவார். குங்குமம் வைக்கும் இடம் கூட உணர்வாக பல நேரம் வெளிப்படுகிறது. விபூதியை உணர்வு தெரிகிற நெற்றியில் வைத்தால் கூட பரவாயில்லை, பல இடங்களில் வைப்பதால் விபூதிக்கு அர்த்தம் தெரியாமல் பல வருடம் முன்பு யாம் தேடலை தொடங்கினேன். அந்த விபூதியை பற்றி இங்கு பார்ப்போம். எனக்கே விபூதி அடிக்கிறியா என வசனத்தை நாம் கேட்டிருப்போம். மற்றவர் நமக்கு மொட்டை அடிப்பது. அதாவது நம்மிடம் […]
Tag: சிவம்
அறிவு
அறிவு இருக்கா என்று பல நேரங்களில் திட்டு வாங்கிருப்போம்? அறிவு என்றால் என்ன என்று பார்போம்? உறுப்புகளை வைத்து உணர்வது அறிவு. காது என்ற உறுப்பின் மூலம் கேட்பது ஒரு அறிவு. கண்களால் பார்ப்பது ஒரு அறிவு. மூக்கால் நுகர்வது ஒரு அறிவு. நாக்கால் சுவைப்பது ஒரு அறிவு. தோலால் உணர்வது ஒரு அறிவு. ஐந்தறிவு தான் வருகிறது, அப்ப மனிதருக்கு ஆறு அறிவு என்று போதிக்கப்படுகிறதே! ஆறாவது அறிவின் உறுப்பு எது? நமக்கு மனம் என்று […]