தமிழ்நாட்டின் அரசியலையும் இயற்கையும் அலசுவோம். சமைத்து சாப்பிட்டால் தான் உயிர் வாழமுடியும் என்ற சிந்தனை ஒவ்வொருவர் மனதில் உள்ளது. நாம் எரிவாய்வு(கேஷ்), மண்ணெண்னெய்க்கு அடிமையானாதால் வெளிநாட்டு வியாபாரிகள் நம்மை கட்டுப்படுத்துகின்றனர். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தால் நாம் வேறு ஏதாவது பொருளை அந்நாட்டிற்க்கு கொடுக்க வேண்டும். ஒருவேளை நாம் ஏற்றுமதி செய்வதற்க்கு பொருள் இல்லை என்றால் என்னாகும். நம் நாடு அவர்கள் கட்டுப்பாட்டில் சென்று விடும். அவர்கள் சொல்வது தான் நடக்கும். நீங்கள் என்ன போராட்டம் செய்தாலும் ஒன்றும் […]
Tag: சாதி
சாதி
நம் நாட்டில் சாதி என்ற சொல் அவசியமான ஒன்று என்று நம்பப்படுகிறது. குறிப்பிட்ட காலத்துக்கு முன் ஞானத்தையும் கல்வியையும் எந்த மக்கள் வைத்துள்ளார்களோ அவர்கள் உயர்ந்த சாதியாகவும், பெரும்பான்மையான நிலத்தை யார் ஆட்சி செய்கிறார்களோ, பொருள் உற்பத்தி செய்கிறவர்கள் அடுத்த உயர்ந்த சாதியாகவும், அடுத்து நிலத்தில் உற்பத்தி ஆகும் பொருளை வியாபாரம் செய்பவர்களுக்கு அடுத்த சாதியாகவும், நிலம் இல்லாமல் கூலி வேலை செய்கிறவர்கள் அடுத்த கட்ட சாதியாகவும், துணி துவைப்பவர்கள், சவரம் செய்பவர்கள், செருப்பு தைப்பவர்கள் அடுத்த […]