நந்தி என்பது நல்ல மனதை குறிக்க கூடிய வடிவம். நல்ல மனம் என்பது எப்பொழுதும் இறைவனை பற்றி யோசிப்பது இறைவனை அடைய துடிப்பது போன்றதாகும். லிங்கம் என்பது ஒரு விதமான உணர்வு. நம் மனம் எப்பொழுதும் லிங்கத்தை பார்த்தப்படி இருந்தால் இறைவனை உணர்ந்துவிடலாம் என்பதற்க்காகத்தான் கோயிலில் லிங்கத்தின் முன்பு நந்தியை வைத்துள்ளனர். இருவர் பேசிக்கொண்டிருக்கும் பொழுது வேறு ஒருவர் குறுக்கே வந்து தடை செய்தால் “நந்திக்கு குறுக்கே வராதே” என கேட்டிருப்போம். கோயில்களில் பிரதோச நாட்களில் நந்தியின் […]
Tag: கடவுள்
இமயமலை
இமயமலைக்கு சென்று வர வேண்டும் என்ற ஒரு ஆர்வம் இந்தியாவில் வசிக்கும் ஆன்மீக நாட்டமுள்ளவர்களுக்கு இருக்கும். இமயமலையில் பாபா போன்ற சித்தர்கள் ஞானிகள் சூச்சம தேகத்தில் நடமாடுகிறார்கள் என கருத்து நிலவுகிறது. அதனால் ஆன்மீக நாட்டமுள்ளவர்கள் பலர் அங்கே சென்றால் அமைதி முக்தி கிடைக்கும் என நம்புகின்றனர். பலர் அங்கு சென்று பார்த்து திரும்புகின்றனர், சிலர் அங்கே தங்கி விடுகின்றனர். ஆன்மீகத்தில் சொல்லுகிற இமயமலை இந்தியாவின் வடக்கில் அமைந்துள்ள இமயமலை என்ற நிலப்பகுதி என நம்பிக் கொண்டிருக்கிறோம். […]
திருநீறு விபூதி
கோயிலுக்கு சென்று பூஜை முடிந்ததும் கோயில் பூசாரி விபூதி குங்குமம் பிரசாதமாக வழங்குவார். குங்குமம் வைக்கும் இடம் கூட உணர்வாக பல நேரம் வெளிப்படுகிறது. விபூதியை உணர்வு தெரிகிற நெற்றியில் வைத்தால் கூட பரவாயில்லை, பல இடங்களில் வைப்பதால் விபூதிக்கு அர்த்தம் தெரியாமல் பல வருடம் முன்பு யாம் தேடலை தொடங்கினேன். அந்த விபூதியை பற்றி இங்கு பார்ப்போம். எனக்கே விபூதி அடிக்கிறியா என வசனத்தை நாம் கேட்டிருப்போம். மற்றவர் நமக்கு மொட்டை அடிப்பது. அதாவது நம்மிடம் […]
பூணூல் (யக்ஞோபவீதம்)
தற்போது பூணூல் சில சமுகத்தில் கடைபிடிக்கிறார்கள். ஆனால் அது எதற்க்காக என்று பலரின் கேள்வியாக உள்ளது. அதுமட்டுமில்லை பெருமை, புகழ்க்காகவும் அணியப்படுகிறது. கல்வி என்றால் நாம் பள்ளி, கல்லூரியில் போய் தான் கற்கவேண்டும் என்ற எண்ணம் நம்முள்ளது. ஆனால் நம்முள்ளே கல்வி இருக்கிறது. அதை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதால் பூணூல் போடப்படுகிறது. இக்கல்வியை கற்றால் மறுபிறவிக்கும் உதவும் என பெரியோர்களின் கூற்று. இறைவனின் அருள் பெற்றால் சில நிமிடங்களில் அறிவில் பல மாற்றம் நிகழ்ந்து விடும். அதனால் […]
பொங்கல் திருவிழா
பொங்கல் என்பது நாம் வருடந்தோரும் சூரியனை வணங்கி அரிசியில் இனிப்பு சேர்த்து பொங்கல் வைத்து கொண்டாடுவது என்றும், விவசாயிகளுக்கு நன்றி செலுத்துவதற்க்காக என்று நினைத்து கொண்டாடுகிறோம். தேவையில்லாத குப்பைகளை எரிப்பது அல்லது அப்புறப்படுத்துவதற்க்கான நாளை போகி பண்டிகையாக கொண்டாடுகிறோம். இதுபோல உண்மை இருக்கும். இந்த பொங்கல் பண்டிகைக்கும் யோகா அல்லது கடவுள் வழிபாட்டுக்கும் நிறைய சம்பந்தம் உள்ளது. நம் உடலில் உயிர் இருக்கிறது அல்லவா. உயிர் இல்லாத உடலை பிணம் என்று சொல்வோம். இந்த உயிரைத்தான் ஜீவன், […]
வறட்சிக்கான காரணங்கள்
பாரம்பரிய பயிர் வகைகளை செய்யாமல் பணப்பயிர்களை செய்தது. தக்காளி, கரும்பு, கத்திரிக்காய், பழங்கள், தென்னைமரம் மற்றும் ஐப்ரிட் வகைகள் பணப்பயிர்களை சார்ந்தது. அப்படியே செய்தாலும் 20 km மேல் எடுத்து சென்று விற்றால் தங்கள் நிலத்திற்க்கும் நிலத்தை சுற்றியுள்ள இடத்திற்க்கும் தோசம் வரும். தொடர்ந்து செய்தால் பாலைவனமாக மாறும். எல்லா உயிர்கள் பிறந்தது இன்பத்தை அநுபவம் செய்வதற்க்கு தான். முக்கியமாக உடலுறவு. அதை தடுத்தால் வாழ்ந்த உயிர் பகுதியில் தோசம் வரும். நடைமுறையில் உள்ள ஜெர்சி மாடு, […]
கடவுள் எங்கே
உடலை சுகமாக மாற்றிகொள்ளவும். சரியான முறையில் தண்ணீர் சாப்பிட்டு, சரியான முறையில் உணவு அருந்தி, வயிற்றில் சுத்தமாக வைத்துகொண்டால் மனம் நன்றாக வேலை செய்யும். உடலில் கழிவு தேக்கமிருந்தால் அல்லது வியாதி இருந்தால் கடவுள் வழிபடும் சமையத்தில் எண்ணங்கள் தடுமாறும். உணர்ச்சிகள் மாறும் பொழுது எண்ணங்கள் மாறும். அதனால் முழு கவனத்துடன் கடவுளை வழிபட முடியாது. நேற்று கெட்டு போன உணவை உட்கொண்டு விட்டால் இன்று வயிற்றில் வலி ஏற்படும். அதனால் உடல் சோர்வு ஏற்பட்டு யோகா […]