நமக்கு துக்கம் காரணமாக கண்ணீர் வருவது இயல்பான ஒன்று. நோய் தாக்கத்தினால் கூட கண்ணீர் வரும். அளவுக்கு மீறி கண்களுக்கு வேலை கொடுக்கும் பொழுது கண்ணீர் வரும். அதாவது தொடர்ந்து டிவி, கம்பூட்டர் பார்ப்பதால் கண்ணீர் வரும். ஆனால் ஆனந்தக்கண்ணீர் என்பது அப்படியல்ல. அளவுக்கு மீறிய ஆனந்தம் அல்லது சந்தோசம் அடையும் பொழுது வரும் கண்ணீருக்கு ஆனந்தகண்ணீர். இறைவனை நினைத்து உருகும் பொழுதோ அல்லது உடலில் பிராணன் அதிகமாகும் பொழுது நமது உடலில் கண்ணீர் வரும். அளவுக்கு […]
Month: September 2020
பால் சைவமா அல்லது அசைவமா
நடைமுறையில் பால் சைவமாக கருதப்பட்டு கோயில்களில் உள்ள சிலைகளுக்கு அபிசேகம் நடக்கிறது. மாட்டுகறி அசைவம் என்ற போது அதிலிருந்து கறக்கும் பால் எப்படி சைவம் ஆகும். மாடு தானாகவே என் கன்றுக்கு பால் போதும் என கொடுக்கிறதா அல்லது நாம் கன்றுக்குட்டிக்கு விடாமல் கறக்கிறோமா? சைவம் என்றால் இறைவன் அருள் பெறும்பொழுது நமது உடலிலே ஊறும். அமிர்தப்பால். இந்த அமிர்தப்பாலைத்தான் பிராமனர்கள் குடிக்கவேண்டும். வாயால் உண்ணும் அனைத்தும் அசைவம். மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து […]
அறிவு
அறிவு இருக்கா என்று பல நேரங்களில் திட்டு வாங்கிருப்போம்? அறிவு என்றால் என்ன என்று பார்போம்? உறுப்புகளை வைத்து உணர்வது அறிவு. காது என்ற உறுப்பின் மூலம் கேட்பது ஒரு அறிவு. கண்களால் பார்ப்பது ஒரு அறிவு. மூக்கால் நுகர்வது ஒரு அறிவு. நாக்கால் சுவைப்பது ஒரு அறிவு. தோலால் உணர்வது ஒரு அறிவு. ஐந்தறிவு தான் வருகிறது, அப்ப மனிதருக்கு ஆறு அறிவு என்று போதிக்கப்படுகிறதே! ஆறாவது அறிவின் உறுப்பு எது? நமக்கு மனம் என்று […]