தாங்கள் விளையும் உணவு பொருள்களில் தக்காளி, கேரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், கரும்பு, பழங்கள், தென்னைமரம் பயிர் செய்வதை குறையுங்கள். விற்பது என்று முடிவிருந்தால் பாரம்பரிய பயிர் வகையான கம்பு, சோளம், ராகி, சாமை போன்ற தண்ணீர் குறைவான உணவு பொருளை விற்றுக்கொள்ளுங்கள். விற்கும் பொருளில் தண்ணீர் பொதிந்து இருக்க கூடாது. தக்காளி, கத்திரிக்காய் போன்ற உணவுப்பொருளை வடகம் அல்லது தூள் செய்து விற்றுக்கொள்ளுங்கள். தக்காளி, கரும்பு, கேரட், வெள்ளரிக்காய் போன்ற உணவுப்பொருளின் விலையை விளைந்தால் நஷ்டம் ஏற்படும் […]
Month: April 2017
வறட்சிக்கான காரணங்கள்
பாரம்பரிய பயிர் வகைகளை செய்யாமல் பணப்பயிர்களை செய்தது. தக்காளி, கரும்பு, கத்திரிக்காய், பழங்கள், தென்னைமரம் மற்றும் ஐப்ரிட் வகைகள் பணப்பயிர்களை சார்ந்தது. அப்படியே செய்தாலும் 20 km மேல் எடுத்து சென்று விற்றால் தங்கள் நிலத்திற்க்கும் நிலத்தை சுற்றியுள்ள இடத்திற்க்கும் தோசம் வரும். தொடர்ந்து செய்தால் பாலைவனமாக மாறும். எல்லா உயிர்கள் பிறந்தது இன்பத்தை அநுபவம் செய்வதற்க்கு தான். முக்கியமாக உடலுறவு. அதை தடுத்தால் வாழ்ந்த உயிர் பகுதியில் தோசம் வரும். நடைமுறையில் உள்ள ஜெர்சி மாடு, […]