சைவம் என்றால் இறைச்சி இல்லாத உணவும், அசைவம் என்றால் இறைச்சி உணவு என பெரும்பாலும் நம்பப்படுகிறது. சைவம் சாப்பிடுபவர்கள் சுத்தமானவர்கள் அசைவம் சாப்பிடுபவர்கள் அசுத்தமானவர்கள் என்றும் நம்பப்படுகிறது. சைவம் சாப்பிடுபவர்களாகிய பிராமணர், சைவ வேளாளர், சைவ செட்டியார் போன்ற கூட்டமான மக்கள் உயர்ந்த சாதியாகவும், மாட்டு இறைச்சியை சாப்பிடாமல் இறைச்சி சாப்பிடும் பழக்கமுள்ளவர்கள் அடுத்த கட்ட சாதியாகவும், மாட்டிறைச்சி சாப்பிடுபர்கள் கீழ் சாதியாகும் கருதப்படுகிறது. சில மதத்தில் பன்னிக்கறியை சாப்பிட்டால் கீழ் சாதியாக கருதப்படுகிறது. சிவன், விஷ்னுவை […]