நம் நாட்டில் சாதி என்ற சொல் அவசியமான ஒன்று என்று நம்பப்படுகிறது. குறிப்பிட்ட காலத்துக்கு முன் ஞானத்தையும் கல்வியையும் எந்த மக்கள் வைத்துள்ளார்களோ அவர்கள் உயர்ந்த சாதியாகவும், பெரும்பான்மையான நிலத்தை யார் ஆட்சி செய்கிறார்களோ, பொருள் உற்பத்தி செய்கிறவர்கள் அடுத்த உயர்ந்த சாதியாகவும், அடுத்து நிலத்தில் உற்பத்தி ஆகும் பொருளை வியாபாரம் செய்பவர்களுக்கு அடுத்த சாதியாகவும், நிலம் இல்லாமல் கூலி வேலை செய்கிறவர்கள் அடுத்த கட்ட சாதியாகவும், துணி துவைப்பவர்கள், சவரம் செய்பவர்கள், செருப்பு தைப்பவர்கள் அடுத்த […]