உப்பை சாப்பிடக்கூடாது என்று ஒருவரும் சாப்பிட வேண்டும் என்று ஒருவரும் சொன்னால் என்ன செய்வது? கடல் உப்பு விடம் என்று சொன்னால் நாங்கள் எந்த உப்பை சாப்பிடுவது. காய்கறி பழங்களில் உப்பு ஏற்கனவே இருப்பது ஆய்வுகள் சொல்கிறது. இரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு உப்பை நரம்பின் வழியாக சக்திக்காக கொடுப்பதாக செவி செய்தி. உப்பில்லாத பண்டம் குப்பை என்று பழமொழி உண்டு. ஆறு சுவைகலும் உணவில் சேர்த்து சாப்பிடனும் என்று இயற்கை வாதிகள் சொல்கிறார்கள். உப்பையும் சேர்த்து தானே? […]
Month: April 2016
குருஷேத்திரம் தர்மசேத்திரம்
குருசேத்திரம் என்ற பெயரை கேட்டவுடன் நினைவுக்கு வருவது மஹாபாரத போர். அப்படிபட்ட போர் எங்கே நடந்தது எதற்க்காக நடந்தது. மஹாபாரதத்தில் போர் நடந்த இடமான குருசேத்திரம் என்பது தற்போதுள்ள இந்தியாவின் ஹரியான மாநிலத்தின் நகரம் கிடையாது. அப்போது குருசேத்திர போர் எங்கே நடந்தது? குருஷேத்திர போர் என்பது ஆத்மாவை நோக்கி பயனம் செய்யும் பொழுது உடலுடனும் மனதுடனும் நடந்த போர். குரு என்பது காரனகுரு மற்றும் காரியகுருவை குறிப்பதாகும். காரனம் என்பது மனமும், காரியம் என்பது மனதினால் […]
திருமணமும் அரசியலும்
சில மதம் மாமன் மச்சான் உறவுகளை கல்யாணம் செய்கின்றனர், சில மதம் அண்ணன் தம்பி உறவுகளை கல்யாணம் செய்கின்றனர். சில சாதி மக்கள் சொந்தமான உறவுகளுக்குள் கல்யாணம் செய்யாமல் வெளியில் கல்யாணம் செய்கின்றனர். தற்போது சில இன மக்கள் ஒரே அப்பா அம்மாவுக்கு பிறந்த ஆண்மகனின் பிள்ளைகளை அதே அப்பா அம்மாவுக்கு பிறந்த வேறொரு ஆண்மகனின் பிள்ளைகளுடன் கல்யானம் செய்வதில்லை. ஆனால் ஒரு குடும்பத்தில் பிறந்த ஆண்மகனின் பிள்ளைகளை அதே குடும்பத்தில் பிறந்த ஆண்மகனின் சகோதிரிகளின் பிள்ளைகளுடன் […]