தண்ணீர் நம் பூமியில் 71 சதவிகிதம் இருக்கு. அது போல தான் நம் உடலிலும் 71 சதவிகிதம் தண்ணீர். இதில் சந்தேகம் அதிகமாக உள்ளது என்ன செய்வது அப்படிதானே படிக்கிறோம்.நமது உடல் எப்போதுமே 71 சதவிகிதம் இருக்குமா! அப்படியில்லை தண்ணீர் உடலிலே குறையவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. வயதாக வயதாக நம் உடலில் தண்ணீரின் அளவு குறையும். எவர் ஒருவர் தண்ணீரை உடலில் தேவையான அளவு வைத்துக்கொள்கிறாரோ அவர் நீண்ட நாள் உயிருடன் வாழ்வார். காலத்துக்கு காலம் […]
Month: February 2016
ஆண்களிடம் வக்கிர புத்தி
பெண்களுக்கு எதிராக ஆண்களிடம் வக்கிர புத்தி ஏன் ஏற்படுகிறது? மனிதரை தவிர மற்ற மிருகங்கள் காம இச்சை ஏற்படும் பொழுது நேரம், இடம், சுற்றியுள்ள மற்ற உயிரினம் போன்றவற்றை சிந்திக்காமல் இச்சையை தடுக்காமல் பூர்த்தி செய்து கொள்கிறது. மனிதர்களாகிய நம்மால் அப்படி செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது. மனிதர்களுக்கும் பொது இடத்தில் காம இச்சை ஏற்பட்டால் கூச்சம், பயம், மானம் போன்ற சில வியாதி காமத்தை அடக்குகிறது. சாதி, மதம், இனம், மொழி, நாடு, கூட்டம் போன்ற […]