சில மதம் மாமன் மச்சான் உறவுகளை கல்யாணம் செய்கின்றனர், சில மதம் அண்ணன் தம்பி உறவுகளை கல்யாணம் செய்கின்றனர். சில சாதி மக்கள் சொந்தமான உறவுகளுக்குள் கல்யாணம் செய்யாமல் வெளியில் கல்யாணம் செய்கின்றனர். தற்போது சில இன மக்கள் ஒரே அப்பா அம்மாவுக்கு பிறந்த ஆண்மகனின் பிள்ளைகளை அதே அப்பா அம்மாவுக்கு பிறந்த வேறொரு ஆண்மகனின் பிள்ளைகளுடன் கல்யானம் செய்வதில்லை. ஆனால் ஒரு குடும்பத்தில் பிறந்த ஆண்மகனின் பிள்ளைகளை அதே குடும்பத்தில் பிறந்த ஆண்மகனின் சகோதிரிகளின் பிள்ளைகளுடன் […]
Category: நலவாழ்வு
விவசாய வீழ்ச்சி
விவசாயி தன்னுடைய பெண்பிள்ளையை படித்த ஆண்மகனுக்கும், தன்னுடைய ஆண்பிள்ளையை படித்த பெண்ணுக்கும் கல்யாணம் செய்து வைத்து அழகு பார்த்தான். படித்துவிட்டு விவசாய வேளை செய்தால் இந்த வேளை செய்வதற்க்குதான படிக்க வைத்தேனா? என்ற கேள்வி சரளமாக பெரும்பாலும் விவசாயிடம் வர ஆரம்பித்தது. விவசாயின் பிள்ளைகளிடம் விவசாய வேளை செய்ய சொன்னால், தற்பெருமை, தன்முனைப்பு அவர்களை தடுக்க ஆரம்பித்தது. பரம்பரை பரம்பரையாக விவசாய நுனுக்கங்களை தெரிந்து வந்த விவசாய சாதி நுனுக்கங்களை மறக்க ஆரம்பித்துள்ளனர். அதையும் மீறி விவசாய […]
தண்ணீர்
தண்ணீர் நம் பூமியில் 71 சதவிகிதம் இருக்கு. அது போல தான் நம் உடலிலும் 71 சதவிகிதம் தண்ணீர். இதில் சந்தேகம் அதிகமாக உள்ளது என்ன செய்வது அப்படிதானே படிக்கிறோம்.நமது உடல் எப்போதுமே 71 சதவிகிதம் இருக்குமா! அப்படியில்லை தண்ணீர் உடலிலே குறையவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. வயதாக வயதாக நம் உடலில் தண்ணீரின் அளவு குறையும். எவர் ஒருவர் தண்ணீரை உடலில் தேவையான அளவு வைத்துக்கொள்கிறாரோ அவர் நீண்ட நாள் உயிருடன் வாழ்வார். காலத்துக்கு காலம் […]
ஆண்களிடம் வக்கிர புத்தி
பெண்களுக்கு எதிராக ஆண்களிடம் வக்கிர புத்தி ஏன் ஏற்படுகிறது? மனிதரை தவிர மற்ற மிருகங்கள் காம இச்சை ஏற்படும் பொழுது நேரம், இடம், சுற்றியுள்ள மற்ற உயிரினம் போன்றவற்றை சிந்திக்காமல் இச்சையை தடுக்காமல் பூர்த்தி செய்து கொள்கிறது. மனிதர்களாகிய நம்மால் அப்படி செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது. மனிதர்களுக்கும் பொது இடத்தில் காம இச்சை ஏற்பட்டால் கூச்சம், பயம், மானம் போன்ற சில வியாதி காமத்தை அடக்குகிறது. சாதி, மதம், இனம், மொழி, நாடு, கூட்டம் போன்ற […]
பல் விளக்க வேண்டுமா?
மாடு ஆடு கோழி நாய் பறப்பன ஊர்வன எல்லாம் பல் துலக்கிட்டா சாப்பிடுகிறது. மனிதர்கள் மட்டும் ஏன் பல் துலக்க வேண்டும். மனிதரை தவிர மற்ற உயிரினங்கள் ஏன் பல் துலக்கவில்லை என்று சற்று அலசுவோம். பசித்த பின் தான் மற்ற உயிரினங்கள் உணவை உண்ணும். பசி அடங்கிவிட்டால் உணவை மறந்துவிடும். கழிவு வருகிற சமையத்தில் வீடு வழிப்பாதை என்றெல்லாம் பார்க்காமல் கழிவை வெளியேற்றி விடும். குடலில் கழிவு தேக்கமில்லாதால் வாய்பகுதியில் அழுக்கு படியாது அதனால் வாய் […]
உணவு
மனிதனுக்கு உணவு மிக அவசியம். மனிதனுக்கு மட்டுமல்ல எல்லா உயிரினத்துக்கும் உணவு மிகவும் அவசியம். ஒவ்வொரு உயிரினமும் வெவ்வேறு வகையான உணவுகளை எடுத்துக்கொள்கிறது. சில உயிரினம் மற்ற உயிரினத்தை உணவாக எடுக்கிறது. சில உயிரினம் பூஜ்சைகளை உணவாகவும், சில உயிரினம் புல்லும் பூண்டுகளையும் பழங்களை உணவாக எடுத்துகொள்கிறது. சில உயிரினம் மனிதர்களால் சாப்பிட முடியாத கெட்டு போன உணவை உட்கொள்கிறது. சில உயிரனம் மற்ற உயிரினத்தின் கழிவுகளை உணவாக கொள்கிறது. மனித இனம் பழங்கள் காய்கள் இறைச்சி […]
ஜையில் தண்டனை எப்படி இருக்க வேண்டும்?
ஜையில் தண்டனை எப்படி இருக்க வேண்டும்? ஜையில்ல தண்டனையை அனுபவிக்கும் பொழுது அவனுக்கு குற்ற உணர்ச்சி வரவேண்டும் அளவுக்கு தண்டனை இருக்க வேண்டும். இரண்டாவது இனிமேல் அந்த தவறை செய்ய கூடாது அளவுக்கு தண்டனை இருக்க வேண்டும். எப்படிபட்ட தண்டனையாக இருந்தாலும் உயிரை எடுக்க கூடிய தூக்கு தண்டனை போல் எதுவும் இருக்க கூடாது.தூக்கு தண்டனை யார் கொடுக்க வேண்டும் என்றால் யார் ஒருவர் தண்டனையை அனுபவிக்கும் மனித உருவத்தையும் மனதையும் மீண்டும் உருவாக்கும் தகுதி பெற்ற […]
தீபாவளி
தீபாவளி= தீபம் + ஒளி.தீபாவளியை தீப ஓளித்திருநாள் என்றும் சொல்லப்படுகிறது.தீபஓளியை தான் தீபாவளி என்று மாற்றம் பெற்றிருக்கலாம். தீபாஓளியை கொண்டாடுவதற்க்கு ஒரு கதை சொல்லப்படுகிறது. மஹாவிஷ்னு பாதாளத்தில் செல்லும்போது மஹாவிஷ்னுவின் பரிஷத்தால் பூமாதேவி பவுமன் என்று ஒரு குழந்தையை பெற்றெடுத்தால். பவுமன் சாகாவரத்தை வேண்டி மஹாவிஷுனுவின் பிள்ளையான பிரம்மதேவரை நோக்கி கடுமையான தவம் மேற்கொண்டு தாயைத்தவிர யாராலும் என்னைக்கொல்லகூடாது என வரம் பெற்றான். பவுமன் தன் அகங்காரத்தால் தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் மிகவும் துன்பத்தை கொடுத்தான்.பவுமன் மக்களுக்கும் தேவர்களுக்கும் […]
அம்மாவாசை /பௌவுர்ணமி
பௌவுர்ணமியில் பூமியும் சந்திரனும் மற்ற நாட்களை விட நெருக்கம் அதிகம். இந்த நாட்களில் பெரும்பாலும் இயற்கையின் சீற்றம் கொஞ்சம் அதிகம்.கடற்கரைக்கு சென்று பார்த்தால் கடல் அலைகள் அதிகமாக இருக்கும்.இயற்கையில் உள்ள எல்லா உயிர்களுக்கும் மற்ற நாட்களை விட மாற்றம் நிகலும். இதில் மனிதனும் அடக்கம். பௌவுர்ணமியில் விந்து/நாதம் உடலிருந்து செலவு அதிகமாகும். பலவீனமான உயிர்களுக்கு நிச்சயம் சக்தி வெளியேற்றம் நடைபெறும். மனசக்தியும் சேர்ந்தே விரையுமாகும்.காமம்/கோபம்/பொறாமை ஆகிய குணங்கள் தீவிரமாக வெளிப்பட்டு சில நபர்களுக்கு பைத்தியம்/பித்து பிடித்து விடும்.எதுவுமே […]