நடைமுறையில் பால் சைவமாக கருதப்பட்டு கோயில்களில் உள்ள சிலைகளுக்கு அபிசேகம் நடக்கிறது.
மாட்டுகறி அசைவம் என்ற போது அதிலிருந்து கறக்கும் பால் எப்படி சைவம் ஆகும். மாடு தானாகவே என் கன்றுக்கு பால் போதும் என கொடுக்கிறதா அல்லது நாம் கன்றுக்குட்டிக்கு விடாமல் கறக்கிறோமா?
சைவம் என்றால் இறைவன் அருள் பெறும்பொழுது நமது உடலிலே ஊறும். அமிர்தப்பால். இந்த அமிர்தப்பாலைத்தான் பிராமனர்கள் குடிக்கவேண்டும். வாயால் உண்ணும் அனைத்தும் அசைவம்.
மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள்.
-சசிகுமார் சின்னராஜு
கோடான கோடி நன்றி