இறைவன் எல்லா இடத்திலும் இருக்கிறான் என்பது முன்னோர் வாக்கு. உயிர் தான் இறைவன் என்றால் ஏன் மற்ற கிரகங்களில் உயிர் இல்லை. ஏன் விசமாக்கும் இடத்தில் உயிர் வாழ முடியவில்லை. அப்பொழுது உயிரும் இறைவனும் வெவ்வேறு போல. எல்லா இடத்திலும் இருக்கும் இறைவன் உயிரிலும் கலந்து இருக்கிறான் என்று சொல்லலாம். உயிர் தான் இறைவன் என்று சொல்லத்தகுமோ! சிந்தனை செய்வோம்.
மேலே கூறப்பட்ட செய்திகளை உங்கள் மனதால் பகுத்துணர்ந்து செயல்படுங்கள்.
–சசிகுமார் சின்னராஜு
Dear Sasi Kumar,
The above is a good thought. In your first sentence you only reproduced the thought of our ancestors. Yes, there is God everywhere, in all forms, both in living and non-living. We cannot assume that there is no life, there no God. ‘God is life’ is only a form of manifestation of God. God is omni-present and omni-potent. There is a saying in Tamil, ‘Kadavul Thoonilum Irruppar, thurumbilum Irruppar’. Let us not get confused with God-life-non-living and living things.
மிக்க நன்றி ஐயா.