இறைவனை உணர்ந்தவர்கள் தான் தெய்வம். அப்படி உணர்ந்தவர்கள் தன் பிள்ளை, சுற்றோர் என்று பாரப்பட்சம் பார்க்கமாட்டார்கள். அப்படி இருக்க குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும் அல்லது குறிப்பிட்ட சில குடும்பங்களுக்கு மட்டும் குலதெய்வம் உதவுமுன்னு சொல்வது சரியா! தவறா!
இறைவனை உணர்ந்தவர்கள் அங்கு பூசாரிகளாக இருந்தால், வரும் அன்பர்களை வழிநடத்துவார்கள், ஆனால் அப்படி இருப்பதாக தெரியவில்லை.
குலதெய்வத்தின் சரியான பார்வை என்ன?
-சசிகுமார் சின்னராஜு